000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200520b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a யானை வீரன் |
300 | : | _ _ |a வாழ்வியல் சிற்பம் |
340 | : | _ _ |a மரம் |
500 | : | _ _ |a யானை மீதேறிப் போர்புரியும் வீரன் ஒருவனின் முகம் சிதைந்துள்ளது. யானை நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. தும்பிக்கையை மேலே தூக்கி பிளிறும் யானையின் முன்னால் நின்று வீரனொருவன் அந்த யானையைத் தாக்குகிறான். களிறு எறிந்து வீழ்ந்து படுதல் போற்றக்கூடிய வீரச்செயலாகும். அதனை பண்டு வீர்ர்கள் விரும்பி ஏற்பர். ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்கு பரணி பாடுதல் தமிழ் மரபாகும். |
520 | : | _ _ |a இது ஒரு போர்க் காட்சியாகும். யானை மேல் அமர்ந்த வீரனுடன் போர்புரியும் மற்றொரு வீரன் தன்னைத் தாக்கும் களிறை தன் கையில் உள்ள வேலால் தாக்குகிறான். இச்சிற்பம் தேர்ச்சிற்பமாகும். தேரில் அதனை பொருத்துவதற்கு ஏற்ப துளைகளுடன் கூடிய மரத்தாங்கியும் இதனுடன் செதுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. |
653 | : | _ _ |a யானை வீரன், யானை, ஆனை, யானைப்படை, போர் வீரன், பரணி, களிறு எறிந்து, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001536 |
barcode | : | TVA_SCL_0001536 |
book category | : | மரச்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001536/TVA_SCL_001536_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |